தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் குறை இருந்தால் – புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் வெளியீடு
தமிழக அரசு விரைவு போக்கு வரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது தொலைதூர பேருந்துகளுக்கு புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு…