திருமணம் குறித்து தற்போது வரை அழுது வருகிறார். நடிகை ஒருவரை காதலித்ததாக சொல்கிறார்களே அது உண்மையா என்ற கேள்விக்கு அதற்கு வாய்ப்பே இல்லை. சந்தித்தது கூட இல்லை.
அந்த நடிகையை பொற்காலம் படத்தில் தான் பார்த்து இருக்கிறேன் என்றார். அவர் நடித்த தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ரொம்ப அருமையான பாடல் என்று பேசினார்.
என் அப்பா இறக்கும் போது கூட தம்பி கல்யாணம் பண்ணிக்கப்பா என்று கடைசியாக பேசினார். பின்னர் நெறியாளர் துணைக்கு ஒரு பெண் வைத்து கொள்ள திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். அதற்கு பதில் அளித்த அவர், பார்ப்போம், சூழல் எப்படி போகுதுன்னு பார்ப்போம்.