சேலதில் உள்ள நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதியாக பணிபுரிந்து வருபவர் பொன்பாண்டி. இவரை நீதிமன்ற வளாகத்தில் உள்ளே வந்தபோது நீதிமன்ற அலுவலக உதவியாளர் இருப்பவர் பிரகாஷ் என்பவர் நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கத்தியதால் தாக்கியதால் மிக சிறிய அளவில் நீதிபதிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் ப்ரகாஷியை அஸ்தம்பட்டி போலீஸார் கைது செய்து விசாரித்ததில், இவரின் பணியிட மாறுதலுக்கு நீதிபதிதான் காரணம் என எண்ணி கோபத்தில் குத்த வந்ததாக அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By ADMIN