உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சி கடும் தோல்வியை கண்டதால் தலைமை மீது கட்சிக்குள்ளேயே புகார்கள் எழுந்துள்ளது. உறுப்பினர் அனைவரும் சசிக்கலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன

மார்ச் 5 ம் செயல்வீரர் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற இருந்தது. சசிக்கலாவை அதிமுக கட்சியில் சேர்க்கும் கோரிக்கைகள் எழுப்புவார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது நாளை நடைபெற இருந்த கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

By ADMIN