திருச்சிற்றம்பலம் படத்தின் ரிசல்ட்டை சன் பிக்சர்ஸ் மூன்றாம் நாளே அறிவித்து இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் வசூலை பார்த்துவிட்டு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் ரிசல்ட்டை அறிவித்து இருக்கின்றனர்.
“Namma Pazham jeichuttaan💥 It’s Blockbuster hit” என சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் அறிவித்து இருக்கின்றனர். அதற்கு தனுஷ் ஹார்டிங் எமோஜியை பதிவிட்டு ரீடிவீட் செய்திருக்கிறார் தனுஷ்.
Namma Pazham jeichuttaan💥 It's Blockbuster hit🔥 #Thiruchitrambalam@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art @theSreyas pic.twitter.com/sMXVcVzhsu
— Sun Pictures (@sunpictures) August 20, 2022