நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை. இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. நடிகை நயன்தாரா திரையுலக சேர்ந்த சில நட்சத்திரங்களுடன் காதல் உறவில் இருந்தார் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில், அவர் முதன் முதலில் நடிகர் சிம்புவை தான் காதலித்துள்ளார். ஆனால், அந்த காதல் தோல்வியில் முடிய, அதன்பின் நடிகர் பிரபு தேவாவுடன் காதல் உருவில் இருந்து வந்தார். இவர்களுடைய காதல், திருமணம் வரை சென்றது.

ஆனால், இந்த திருமணத்தை பிரபு தேவாவின் மனைவி தடுத்து நிறுத்தினார். இதன்பின், நடிகர் ஆர்யாவை நயன்தாரா காதலித்ததாக கூறப்படுகிறது. ஆர்யா மட்டுமின்றி நடிகர் உதயநிதியை கூட நயன்தாரா காதலித்தார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

By ADMIN