தமிழக அரசு பொதுத்தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் எனதெரிவித்திருந்தது. இன்று காலை 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 6ல் தொடங்கி மே 30ல் முடிவடையும் என்றும்

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 5ல் தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறும்.

12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25ல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 9 தொடங்கி மே 31 வரை நடைபெறும்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதியும்,

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ம் தேதியும்,

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதியும் வெளியாகும்.

By ADMIN