இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. வலிமை படத்தின் முதல் பாதி செம்ம மாஸாக இருப்பதாக ரசிகர்களும்,
நெட்டிசன்களும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

அஜித்தின் நடிப்பு, ஆக்ஷன் எல்லாம் வெறித்தனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இடைவேளையின் போது வரும் பைக் ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட் தரத்துக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வலிமை படம் ரிலீஸான கையோடு அதை ஆன்லைனில் கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

By ADMIN