டிகையாக அறிமுகமாகிய நடிகை அதிதி சங்கர் இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். சமீபகாலமாக காமெடி நடிகராக நடித்து வரும் கூல் சுரேஷ், அனைத்து படங்களுக்கு சென்று பார்த்திவிட்டு விமர்சனத்தை கூறுவார்.

அந்தவகையில் விருமன் படத்தினை பார்த்து விட்டு அதிதி சங்கர் என் காதலி. நான் அவரை காதலிக்கிறேன் என்று கூறிய எழுத்து பலகையை காட்டியும் இருக்கிறார். அவர் அப்படி பேசிய வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து கூல் சுரேஷ் சாரி சங்கர் சார்.

அதிதி என் தங்கச்சி மாதிரி என்று கூறியுள்ளார். இதற்கு காரணம் சங்கர் வட்டாரத்தில் இருக்கும் அவரது உதவியாளர்கள் கூல் சுரேஷை வரவழைத்து கடுமையாக திட்டியதுடன் சினிமாவில் நீ இருக்கவே முடியாது என்று மிரட்டி இருப்பதாக இணையத்தில் செய்திகளாக வெளியாகி வருகிறது.

இப்போதான் என் மகள் கேரியரை ஆரம்பித்து இருக்கிறாள் அதுக்குள்ள இப்படி ஏன் என்று கூல் சுரேஷை கண்டபடி சங்கர் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

By ADMIN