கைலாசாவின் அரங்கேறும் அதிர்ச்சி நித்தி சிலையை வைத்து வழிபாடு சிஷ்யர்கள்
கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது. நித்தியானந்தா குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார்…