உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்துள்ள ரஷியா, அதனை தன்னுடன் இணைக்க உச்சகட்ட போரில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் இன்று காலை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,428.34 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 55,803.72 என்ற அளவில் இருக்கிறது. இதனைப்போல, நிஃப்டி 413.35 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 16,647.00 என்ற புள்ளியில் இருக்கிறது.

By ADMIN