நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.

சீமான் இவர் கடந்த 2010 ஆம். ஆண்டு நாம் தமிழர் எனும் கட்சியை ஆரம்பித்தார் 2016 தேர்தலில் இருந்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வருகிறார். தற்போது நிலவரப்படி திமுக, அதிமுகவுக்குப் பிறகு அதிக வாக்குகளை வாங்கியக் கட்சியாக நாம் தமிழர் இருக்கிறது.

இவரது அப்பா மறைவுக்கு திரைப்பட நடிகர், நடிகைகள்,அரசியல் பிரபலங்கள், பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

By ADMIN