கடந்த 7ம் தேதி புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவரது அமைச்சரவை விரைவில் பொறுப்பேற்கவுள்ளது . இந்நிலையில், ரங்கசாமிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த சில தினகளாகவே சோர்வாக இருந்த ரங்கசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் ரங்கசாமி.

By ADMIN