இந்த படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உங்கள் பகுதி VAO விடம் கையெழுத்து பெற்று உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தில் கொடுத்து விட்டு அங்கு புகைபடம் எடுத்து கொள்ளுங்கள். பிறகு இரண்டு தினங்களுக்குள் உங்கள் மருத்துவ காப்பிடு திட்ட கார்டு ரெடி இருக்கும்
இதற்கு இந்த சான்றுகள் போதுமானது
குடும்ப அட்டை
வருமானச் சான்று
ஆதார் அட்டை
கூடுதல் விவரங்களுக்கு: கட்டணமில்லாத் தொலைபேசி எண்-
1800 425 3993