நாளை அனைத்து பள்ளிகளுக்கும்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல்
மதியம் 1 மணி வரை மேலாண்மைக் குழு
மற்றும் பெற்றோர் கூட்டம் அனைத்து
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்
முன்னிலையில் நடைபெறுகிறது. இதற்கு
அனைத்து ஆசிரியர்களும் வருகை தர
வேண்டும் என்பதால் (மாணவர்கள் வரத்
தேவையில்லை) ஞாயிற்றுக்கிழமைக்கு
பதிலாக நாளை ஆசிரியர்களுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.