நம் இந்தியாவில் நடு தெருவில் வைத்து தாயை மகன் அடித்து கொலை செய்த CCTV காட்சி தற்போது வேகமாக இணையத்தில் பரவி வருகின்றது இந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது , அந்த வீடியோவில் 76 வயது மதிக்கத்தக்க தாயிடம் மகன் ஒருவர் மனைவியுடன் சேர்ந்து கொண்டிருக்கையில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன்னுடைய தாயை கையால் வேகமாக அடித்துள்ளார்.

இந்த நிலையில் கீழே விழுந்த அவரை அவரது மருமகள் எழுப்ப முயற்சித்த போது, அவர் எழும்பாததால் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

 


 

By ADMIN