மிகவும் மோசமான தோற்றத்தில் விநோத பறவையை கொலம்பியாவில் தென்பட்டுள்ளது. சினோபோலா நகரை சேர்ந்த ஒரு பெண் அவர்களுடைய தோட்டத்தின் வேலியில் பெரிய கண்கள் மற்றும் பெரிய வாய் கொண்ட ஒரு பறவை அமர்ந்திருப்பதை பார்த்து, அதை வீடியோ எடுத்துள்ளார்.

அந்த பறவையானது  தென் அமெரிக்கா மற்றும் கொலம்பியாவில் வாழும் கிரேட் பொட்டூ (great potoo)  அரிய வகை பறவை என்பதும், பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து வாழும் பறவையினங்களை (Nocturnal birds) சேர்ந்தது என்பதும் தெரியவந்ததுள்ளது.

By ADMIN