இந்தியாவில் கொரோனாவின் 2ஆம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேலானோர் கொரோனாவால் பாதிப்பு அடைகின்றனர்.
இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சன் நெட்ஒர்க் சார்பாக கலாநிதி மாறன் தனது மனைவி காவேரியுடன் முதல்வர் ஸ்டாலினின் அவரது இல்லத்திற்கு சென்று நிவாரண நிதிக்காக 10 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.