விஜய் டிவியில் பகல் நிலவு நாடகம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சீரியல் நடிகை ஷிவானி
அதன் பிறகு இரட்டை ரோஜா ,பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார்.
தற்போது சமூக வலைத்தளத்தில் பீச்சில் பச்சை கலர் கெவுனில் கும்முனு செம ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
.