ஹிந்தி சினிமா உலகில் பல நடிகைகள் படவாய்ப்பிற்காக ஆடையை துறந்து தாராளம் காட்டி வருகிறார்கள்.

ரஜினி பட நடிகை ராதிகா க்ளாமர் குயினாகவும் செம போல்ட்டாக கதைக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயாராகவும் இருப்பவர் தான் இந்த நடிகை.

36 வயதான ராதிகா பெனடிக் டெய்லர் என்பவரை 2012ல் கல்யாணம் செய்தார். இது வரை குழந்தை பெற்றுக்கொள்ளாமல் பட வாய்ப்புக்காக உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து நடித்து வருகிறார்.

இவர் நாற்காலியில் அமர்ந்தவாறு படுமோசமான ஆடையில் முகம் சுழிக்கவைக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

By ADMIN