தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சங்கீதா கிரிஷ். பின்னர் பட வாய்ப்புகள் குறைய குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து இவர் 50 கும் மேல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார்.

அவர் கிரிஷ் என்பவரை 2009 ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார், 42 வயதான சங்கீதா தனது குடும்ப புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் நடிகை சங்கீதா மகளா என பார்த்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.

By ADMIN