நம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன ,தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து எய்ம்ஸ் மருத்துவனை இயக்குனர் அளித்த பேட்டி .

‘கொரோனா தடுப்பூசிகள் எட்டு முதல் பத்து மாதங்கள் வரை தொற்றில் இருந்து பாதுகாக்கும். என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதற்கு பல காரணங்கள் இருக்கு , ஆனால் மக்களிடம் அதன் மீதான பயம் மற்றும் கொரோனா முடிந்து விட்டது என்ற எண்ணமே முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்கள் அவசியமற்ற பயணங்களை கொஞ்ச காலம் கைவிடவேண்டும் எனவும் கூறினார். மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக உயிரிழப்பு காணப்படுவதாக கூறிய அவர், எனவே இந்த பிரிவினர் தடுப்பூசி போடுவதை தாமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

By ADMIN