உத்தரபிரதேசம் மாநிலம் அலிகரில் உலகில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பூட்டை வயதான தம்பதியினர் உருவாக்கியுள்ளனர். . பித்தளை மற்றும் இரும்புடன் கலந்து 300 கிலோ எடையுள்ள பூட்டை உருவாக்கியுள்ளனர். பூட்டு செய்ய அவர்களுக்கு 12 மாதத்துக்கு மேலாக ஆனது.பூட்டின் நீளம் 6 அடி 2 அங்கலமும், அகலம் 2 அடி 9.5 அங்கலமும் உள்ளது . சாவியின் எடை 12 கிலோ எடையுடன் உருவாக்கி உள்ளனர்.

இந்த பூட்டை உருவாக்க 65 கிலோ பித்தளை மற்றும் இரும்பு தேவைப்பட்டது. பூட்டுகள் இப்போது இறுதி கட்டத்தில் உள்ளன. இதுவரை ரூ.1 லட்சம் வரை செலவு செய்து உள்ளோம். என கூறினார் இந்த மிகப்பெரிய பூட்டை, அயோத்தியில் உருவாகவுள்ள ராமர் கோயிலுக்கு தயாரித்து வருவதாக கூறியுள்ளனர்.

By ADMIN