தவான்’ தலைமையில் இந்திய அணியினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
ரோகித்சர்மா, விராட்கோலி ஆகியோர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ளனர்.
இதற்கிடையில் இலங்கையில் 3 ஒருநாள் போட்டி அணிக்கும், டி20 அணிக்கும் ஷிகர்தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தவான் புவனேஷ் குமார், தமிழக வீரர்கள் ஆகியோர் திங்கட்கிழமை முதல் தனிமைப்படுத்த உள்ளனர்.
இந்நிலையில் ஜூலை 13, 16, 18 திகதிகளில் ஒருநாள் போட்டியும், 21 திகதி டி20 போட்டியும் நடைபெற உள்ளது.