இந்தியாவை தவிறித்து வேற நாட்டில் பாம்பை ஒரு மிருகமாகத்தான் பார்கிறர்கள் ஆனால் இந்தியாவில் அதை ஒரு தெய்வமாக பார்த்து அதனை தரிசனம் செய்கிறார்கள் , ஆனால்
பாம்பு உண்மையில் விவசாயின் நண்பன் என்று சொல்லுவார்கள்
நீங்கள் வெள்ளை நிற பாம்பை பார்ப்பது மிகவும் அரிது , அந்த மாதிரியான பாம்பின் படத்தை பாருங்கள், . இது ஒரு வெள்ளை நிற பாம்பை ஜாதி நாகம் பாம்பு என்பார்கள் அதுமட்டுமின்றி இந்த நாகம் பாம்பு 100 வருடங்கள் உயிருடன் இருந்தால் இதனை இச்சாதாரி நாகம் என்றும் சொல்லுவார்கள்
அந்த வெள்ளை நிற பாம்பின் அரிய வீடியோ உங்களுக்காக