நம் நாட்டில் குடிமகன்களின் எண்ணிக்கை தினமும் அதிகம் ஆகி கொண்டு இருக்கின்றது.
குடிபோதையில் தான் என்ன செய்கின்றோம் என்பது கூட தெரியாமல் பெரிய பலசாலி போல் காட்டிக்கொள்வார்கள்
நடு ரோட்டில் குடிபோதையில் ஒரு நபர் ஒருவர் காளையுடன் சண்டையிட்டுள்ளார். அதாவது பாகுபலி பாணியில் விடாமல் காளையினை அடக்கி இறுதியில் கீழேயே தள்ளிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இது ஜல்லிக்கட்டு மாடு அல்ல பா பாவப்பட்ட கோயில் மாடு என நெட்டிசன்கள் அவரைப் செமையாக கலாய்த்து வருகின்றனர்.