நம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 4 நாட்களில் 1000-ஐ தாண்டி பதிவாகி வருகிறது.. இதில் அரசு ஊழியர்கள் மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என யாரையும் கொரோன வைரஸ் விட்டுவைப்பதில்லை

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி யின் அண்ணாநகர் வேட்பாளர் பொன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் அக்கட்சியின் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By ADMIN