அமமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது அதில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது . இந்த நிலையில் தற்போது தேமுதிகவின் 60 தொகுதிகளில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளன

இதில் விஜயகாந்த், மகன் விஜய பிரபாகரன் மற்றும் மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் போட்டியிடவில்லை பிரேமலதா விஜயகாந்த் மட்டும் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்

 

 

 

 

 

 

By ADMIN