கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரவாக நடிகர் ராதாரவி பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய ராதா ரவி தன்னை நம்பி வந்த பெண்களை காப்பாற்ற முடியாத நடிகர் கமல்ஹாசன் எப்படி மக்களை காப்பாற்றுவார் எனவும் அவர் திமுகவின் பி டீம் தான் என்று அவர் கூறினார், முக ஸ்டாலின் சுயமாக சிந்தித்து பேச முடியாமல் துண்டு சீட்டில் எழுதி வைத்து பார்த்து படிபவர்தான் ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் திமுக படு தோல்வியை சந்திக்கும் என்றார் இஸ்லாமிய சமூகத்தினரின் நண்பனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திமுக உண்மையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கையே கடைபிடித்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

By ADMIN