மலச்சிக்கலால் குடல்புண் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மலத்தை அடக்குவதால் மலச்சிக்கல் உண்டாகிறது, அதிக அளவு உணவு , மலச்சிக்கலால் குடல் புண் ஏற்படும். குடல் புண் சரியாக அத்தில் இலை 25 கிராம் மற்றும் வேப்பிலை 25 கிராம் இவற்றை 400 மிலி தண்ணீர் ஊற்றி நன்கு காய்த்து 100 மில்லி ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகி வரும்பொழுது குடல்புண் சரியாகும். இரவு உணவிற்கு பதிலாக பாலை நன்கு காய்ச்சி பனை வெல்லம் சேர்த்து குடித்து வர வேண்டும் காரமான உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்பட காரணம் மலத்தை அடக்குதல, அதிக உணவு உண்ணுதல், மலச்சிக்காலல் குடல் பகுதியில் புண் ஏற்பட அதிக வாய்புள்ளது. வியாதிகள் வராமல் இருக்க அருகம்புல் சாற்றை தினமும் காலையில் பருகுங்கள் அது மலச்சிக்கலைப் போக்குவதுடன் குடல் புண்ணையும் சரிசெய்யும். அருகம்புல் சாற்றை குடித்து ஒரு மணி நேரத்திற்குப் பின் சாப்பிடுவது நல்லது. குடல் புண் விரைவில் சரியாக தேங்காய்ப்பால் ஒரு டம்பளர் குடித்து வந்தால் வயிற்றில் குளிர்ச்சியும் ஏற்படும்.

By ADMIN