நடிகர் அஜித்தின் வலிமை படம் கடந்த 24ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த வலிமை ரிலீஸ் ஆகி மிக மிக நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. சென்னையில் 4 நாள் முடிவில் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளது.

தற்போது படத்தின் தமிழ்நாட்டு வசூல் விவரம் வெளியாகியுள்ளது.4 நாள் முடிவில் அஜித்தின் வலிமை திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

By ADMIN