நமது தமிழ் சினிமாவில் அஜித் விஜய் ரஜினிக்கு மட்டும் தான் எப்போதும் வசூல் குவியும்.
படம் சிறப்பாக இருக்கிறதோ, இல்லையோ வசூல் வந்துவிடும். அந்த விதத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது , ப்ரான்ஸ் நாட்டில் 400 Entry மட்டுமே வந்தது.
ஆனால், வலிமை முதல் வார இறுதியிலேயே 9000 Entry வந்துவிட்டது, இந்த படம் மிகப்பெரும் சாதனை என கூறப்படுகிறது.
நடிகர் விஜயின் மாஸ்டரை விட வலிமை பல மடங்கு அதிக வசூலை ப்ரான்ஸ் நாட்டில் கொடுத்துள்ளது.
அதே நேரத்தில் மாஸ்டர் வந்த போது ப்ரான்ஸில் கொரொனா உச்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
#Thalapathy #Vijay’s ‘#Master’ breaks #Thala #Ajith’s ‘#Valimai’ record