அமெரிக்காவில் 1983-ல் சிறுமியை பாலியல் கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் இருவர் மெக்கோலம் மற்றும் லியோன் ஆகிய இருவருக்கு கோர்ட் மரண தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் அந்த இருவர் தங்கள் மீது தவறு இல்லை என வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தநிலையில் கோர்ட் மூலம் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனையில் அவர்கள் இருவரும் நிரபராதி என உறுதியானது.

இதனால் அவர்கள் 2014-ல் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெற்று வாழ்க்கையை பறிகொடுத்ததாக நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்களது வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், நீதிபதிகள் இவர்கள் இருவருக்கும் 550 கோடி ரூபாயை இழப்பு தொகையாக தரவேண்டும் என அறிவித்துள்ளனர்.

By ADMIN