டெல்லியில் மீண்டும் டிராக்டர் பேரணி நடத்தப்படும் விவசாயிகள் கட்சியினர் அறிவிப்பு மீண்டும்.

21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் கட்சி.

கன்னியாகுமரி இடைத்தேர்தல் – முன்னாள் MP மத்திய அமைச்சர் வசந்த் மகன், விஜய் வசந்த்   போட்டியிடுகிறார்.

தேமுதிக கூட்டணியிலிருந்து விலகியதால் அதிமுகவுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

இன்று அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.

டெல்லியில் பிஜேபி கட்சியின் வேட்பாளர்களை வெளியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது.

6 வேட்பாளர்களை அறிவித்தது மார்க்சிஸ்ட் கட்சி.

பாலியல் வழக்கில் தொடர்புடைய டிஜிபியிடம் நான்கு மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை

By venkat