இன்ஸ்டகிராமில் 200 மில்லியன் ஃபாலோவர்கள் கொண்ட முதல் இந்திய விளையாட்டு வீரர்
இன்ஸ்டகிராமில் 200 மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்டுள்ள முதல் இந்திய வீரர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரராகிறார் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்…