அஜித் விக்னேஷ் சிவன் நயன்தாரா கூட்டணி- அதிகாரப்பூர்வ தகவல்!!
நடிகர் அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்து தற்போது வலிமை படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, மீண்டும்…