Tag: mk stalin for tn

கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு

கொரோனா நிவாரணமாக 13 வகை பொருள்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 13 வகை பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்…