கொரோனா நிவாரணமாக 13 வகை பொருள்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 13 வகை பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்

இதில் 2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தொகுப்பு வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

By ADMIN