நடிகைகள் எல்லாருமே பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை என்ற ஒரு வார்த்தையை கையில் எடுத்து சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். கவர்ச்சி இருந்தால் தான் பட வாய்ப்பு என்ற நிலைமை உருவாகி விட்டது

தமிழ் சினிமாவில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனனுக்கு படவாய்ப்புகள் அதிகமாக கிடைக்கவில்லை.இவர் முகம் ஆன்ட்டி போல இருந்ததால் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவர் முகத்தை இளமையாக மாற்றிக் கொண்டார். இதனால் அவருக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கின

ஐஸ்வர்யா மேனன் நடித்த படங்கள் சரியாக ஓடாததால் இவர் இணையத்தில் தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கவனத்தை ஈர்த்தார்

தெலுங்கு சினிமாவில் ரவி தேஜா நடிப்பில் உருவாகும் அடுத்த படத்திற்கு ஐஸ்வர்யா மேனன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் கிளாமர் மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால் அங்கே ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

By ADMIN