இந்திய திரையுலக அளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.

இவரது மகளுக்கு திருமணம் என்று சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த வாரம் இயக்குனர் சங்கரின் மகளுக்கு பொள்ளாச்சியில் திருமணம் நடக்கிறதாம். மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணி ஓனரின் மகன் தான் மாப்பிள்ளையாம்.

கொரோனா தாக்கத்தின் காரணமாக தனது மகளின் திருமணத்தை மிகவும் சிம்பிளாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளாராம் சங்கர்.

இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By ADMIN