பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனாவின் லேசான அறிகுறி இருப்பதாகவும் இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தன்னை தானே தனது வீட்டிலேயே தனிப்படுத்திக்கொண்டுள்ளார். எனது குடும்பத்தில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை குறிப்பிட்டுள்ளார்.

By ADMIN