பிரியங்கா சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் .பாடகியாக புகழ் பெற்ற பிரியங்கா தொடர்ந்து மருத்துவ படிப்பையும் தொடர்ந்து வந்தார்.
2018-ம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்த அவர் ஹாஸ்பிடல் தொடங்கலாம் என்று நினைத்தபோது கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பமாகி விட்டது
இப்போ மருத்துவ பணியை தொடங்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா பதிவிட்டுள்ளார். அவரது பதிவைப் பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பல் மருத்துவ சேவையில் முதல் நாள் ♥️?⚕️ pic.twitter.com/6FRidiwhcN
— Priyanka NK (@PriyankaoffI) March 23, 2021