ரஜினிகாந்தும், சரவணா ஸ்டோர் சரவணனும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இருவரும் தங்களது படப்பிடிப்புகளின் இடைவெளியில் சந்தித்து அவரவர் படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
ரஜினி நடித்துவரும் அண்ணாத்தே படப்பிடிப்பு நம்ம சென்னையில் நடந்துவருகிறது. அதே போல சரவணனின் படப்பிடிப்புகளும் சென்னையில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

By ADMIN