தமிழ் சினிமாவில் நடன கலைஞர்கள் இப்போது பெரிய ரீச் பெறுகின்றனர். அதற்கு முன்பெல்லாம் நடன கலைஞர்கள் பற்றி மக்களுக்கு தெரியாது.
இப்போது எந்த பாடலுக்கு யார் நடன இயக்குனர் என்ற விவரம் எல்லாம் நன்றாக தெரிந்துவிடுகிறது. அப்படி சில பாடல்களே படங்களில் இயக்கியது மூலம் மக்களிடம் பிரபலமானவர் சாண்டி.
அண்மையில் இவருக்கு பிறந்தநாள் வந்துள்ளது, மிகவும் சிம்பிளாக பிறந்தநாளை மனைவி, மகள் என கொண்டாடியுள்ளார்.
சாண்டியின் பிறந்தநாளில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷனும் வந்திருக்கிறார்.