நடிகர்கள் பொன்வண்ணன், சரண்யா தம்பதியினரின் மகள் பிரியதர்ஷினி, விக்னேஷ் திருமணம் சென்னையில் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற திரைப்பட நடிகர் பொன்வண்னன் மற்றும் நடிகை சரண்யா ஆகியோரது மகன் பிரியதர்ஷினி மற்றும் விக்னேஷ் ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்கள். அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் உடன் சென்றனர்.

By ADMIN