அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளை கேட்டது தேமுதிக. ஆனால் அதிமுகவோ அத்தனை தொகுதிகளை ஒதுக்க முடியாது என தெரிவித்துவிட்டது.

இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளிப்படையாக தங்கள் கூட்டணிக்கு வந்துவிடுமாறு விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் அமமுக- தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக சொல்லப்பட்டது.

இதில் இரு தரப்பினரிடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு
ஒப்பந்தத்தில் டிடிவி தினகரனும் பிரேமலதா விஜயகாந்தும் கையெழுத்தினர்.

By venkat