Tag: Tasmac

டாஸ்மாக் மூலம் தமிழ்நாடு அரசுக்கு 36000 கோடி வருமானம்

2022-2023 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதித்துறைசெயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களைசந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசியஅவர், ‘பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.…