மது பாட்டிலுக்குள் பாம்பு குட்டி இருப்பது தெரியாமல் பாதி மது பாட்டிலை காலி செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
அரியலூர் மாவட்டம் தாபழூர் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சில நாட்களுக்குமுன் முன்பு டாஸ்மாக்கில் மது வாங்கி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். போகிற வழில பாதி…