Tag: #sasikala #admk #srinrangam

நிரந்தர பொதுச் செயலாளர் என தொண்டர்கள் முழக்கம்!!!

ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா குடும்ப உறவினர்களுடன் சாமி தரிசனம் செய்தார். அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானதும் லட்சக் கணக்கானவர்கள் திரண்டு, வரவேற்பளித்தனர். அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று…