Tag: master basts man

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு !!

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனாவின் லேசான அறிகுறி இருப்பதாகவும் இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது…